Tuesday 20 May 2014

குத்தாட்டம் போடறதுக்கு 2 கோடியாம்...யம்மாடியோவ்..!

பல்வேறு பரபரப்புகளில் சிக்கி, தற்பொழுது மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வந்திருப்பவர் நடிகை அஞ்சலி.

இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு படத்திற்கு குத்தாட்டம் ஆடுவதற்கு 2 கோடி ரூபாய் கேட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்பொரு காலத்தில், கவர்ச்சிக்கெனவே தனியாக நடிகைகள் இருந்தனர். கதாநாயகிகள் கதைக்கான பாத்திரத்தில் மட்டும் நடித்தனர்.

ஆனால் இப்பொழுது சினிமாவில் கதாநாயகியாகளே கவர்ச்சியை சேர்த்து கொடுத்து விடுகின்றனர்.

தற்பொழுது அந்த ட்ரெண்ட் மாறி, ஒவ்வொரு குறிப்பிட்ட காட்சிக்கும் குறிப்பிட்ட தொகையை பேசுவது கதாநாயகிகளின் மத்தியில் பரவி வருகிறது.

சமீபத்தில் கூட விஷால் படத்தில் முத்தக்காட்சிக்கென தனியாக ரூபாய் பத்து லட்சம் பேசப்பட்டு, அதன் பிறகே முத்தக் காட்சியில் லட்சுமி மேனன்  நடித்ததாக பரபரப்பான தகவல் வெளிவந்தது.

இந்த வகையில் நடிகை அஞ்சலியும் இணைந்துள்ளார். ஒரு படத்திற்கு கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடுவதற்கு 2 கோடி ரூபாய் கேட்டிருப்பதற்காக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


1 comments:

  1. Gambling in casino | DRMCD
    For gambling 경상남도 출장안마 in casinos, 양주 출장샵 the only way 동두천 출장샵 to win money is with luck. In fact, many 서산 출장샵 casinos and 용인 출장샵 poker rooms offer jackpots, prizes, or jackpots. The best

    ReplyDelete