Tuesday 13 May 2014

லட்சுமிமேனன் உதட்டு முத்தம் பத்து லட்சம்

‘கும்கி‘, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு’ என தொடர் ஹிட் படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்த லட்சுமிமேனன்,  ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் உலக ரசிகர்களை சூடேற்றினார்.

முன்னணி நடிகைகளே முத்த காட்சிக்கு மறுப்பு சொல்லும் சூழலில் லட்சுமிமேனன்,  உதட்டு முத்தக் காட்சியில் துணிச்சலாக நடித்தது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.

இதில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்று பலரும் பேசினார்கள். இதற்கான காரணம் தற்போது கசிந்துள்ளது.

முத்தம் காட்சியில் நடிக்க லட்சுமி மேனனை அணுகியபோது முதலில் மறுத்தாராம். பிறகு அவரது தாய் சம்பளம் தவிர முத்த காட்சிக்கு மட்டும் கூடுதலாக ரூ.10 லட்சம் தந்தால் நடிப்பார் என்றாராம்.

lakshmi-menon-ragasiyam-kasinthathu
இதனை படக்குழுவினர் ஏற்றுக் கொண்டதாகவும் அதன் பிறகு ரூ.10 லட்சத்தை வாங்கிக் கொண்டு நடித்துக் கொடுத்ததாகவும், கூறப்படுகிறது.

இப்பொழுது அந்த ரகசியத்தை தெரிந்துகொண்டவர்கள் புதிய திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வரும்பொழுது முத்தக்காட்சியை மையமாக வைத்து கதை சொல்கிறார்களாம்.

இதனால் கடுப்பாகிப் போன லட்சுமி மேன்னஃ ஏன் முத்தக் காட்சியில் நடித்தோம் என வருத்தப்பட்டாராம்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இனிமேல் உதட்டு முத்தக் காட்சியில் நடிப்பதில்லை என தீர்மானித்திருக்கிறாம்.

இந்த முடிவிற்கு பிறகு அவரைத் தேடி வரும் இயக்குனர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்களாம்.


0 comments

Post a Comment